ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நிதி உதவி - சத்ரியன் து.வே.வேணுகோபால் வழங்கினார்

" alt="" aria-hidden="true" />


தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆனணக்கினங்க ஊரடங்கு உத்தரவால் சென்னையில் வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ ஒட்டுனர்கள் 15 பேருக்கு மாநில துணைப் பொது செயலாளர் சத்ரியன் து.வே.வேணுகோபால்  நிதி உதவி வழங்கினார். உடன் விருகை பகுதி நிர்வாகிகள் உள்ளனர்


Popular posts
சிறப்பாக செயல்படும் காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் - வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்
Image
புதுச்சேரி ஊரடங்குஉத்தரவை மீறியதாக ஜான்குமார் எம்.எல்.ஏ உள்பட மீது ஏராளமானோர் மீது போலிசார் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
Image
வாக்கி டாக்கி காணவில்லை என இளைஞர் மீது இன்ஸ்பெக்டர் தாக்குதல்
Image
மெரினா கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர் பலி சகோதர, சகோதரிகள் கண் எதிரே பரிதாபம்
Image